Monday, June 29, 2015

15 Forgotten Life Lessons

மறக்கக்கூடாத விடயங்கள்

21ம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களின் வாழ்கை முறையானது இயந்திரத்தனமானக இருக்கிறது ,நேரத்திற்க்கு முக்கியத்துவமும் கொடுத்து மகிழ்ச்சியையும்,நிம்மதியையும்  ஏன் , வாழ்க்கையில் பல விடயங்களை தெரிந்து கொண்டு இழக்கிறான்.

ஏன்? எப்படி? எனப் பார்க்கையில்,

அங்கே பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலே குறியாக இருப்பது என்பது தெளிவாகிறது.

இதனை இனி மாற்றமுடியாது. உலகம் போகிற போக்கில் சென்றால்தான் நாமும் வாழலாம் ஆனால் சில மறக்ககூடாத பழக்கவழக்கங்களை பின்பற்றினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ,நிம்மதி ,போன்ற எந்த வெரு விடயத்திலும் செல்வந்தராக முழு நிறைவுடன் வாழலாம்.


  1. முகபாவம்,சைகை,அபிநயம்,சாடை
    • நாம் மற்றவர்களை சந்திக்கும் போது அல்லது கடந்து செல்லும் போது ஒரு புன்சிரிப்பினால் நேர்மறையான எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
  2. தரம் ,அந்தஸ்து, மதிப்பு என்ற மன உணர்வு.
    • மேற்கூறப்பட்ட மன உணர்வென்பது தன்னைத்தானே இழிவுபடுத்தும் செயலாகும்.இவ் எண்ணம் சிந்தனையால் மற்றவர்களால் வெட்கப்படும் நிலைக்கு ஆளாக நேரிடலாம் ஆகவே சற்று கீழே இறங்கினால் மனதிற்கும் பழகுவருக்கும் இனிமையாகும்
  3. முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவுதல்
    • முக்கியமான சந்தர்ப்பத்தில் நழுவாமல் இயலுமான உதவிகளையோ,தீர்வுகளையோ கட்டாயம் செய்யவேண்டும்.
  4. எந்தவெரு பொருளையும் வழங்காது இருத்தல்
    • பொருட்களின் தேவை,தேவையின்மை என்பதைப்பொறுத்தும் ,அப்பொருட்களின் ஆயுள்காலத்தை கருத்தில் கொண்டு மதிப்பறிந்து வழங்கவேண்டும்
  5. எல்லோரும் தம்மை விரும்பமாட்டார்கள்
    • தான் இவ் உலகத்தில் உள்ள அனைவராலும் விரும்பதக்க மனிதன் என்ற சிந்தனை, இறுமாப்பு இல்லாமல் தன்னை வெறுப்பவர்களும் உண்டு என்ற சிந்தனையுடன் இருத்தல்
  6. எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருத்தல்
    • எந்தவெரு விடயத்திலும் உரிமையுடைவராக இருக்க வேண்டுமெனில் உரிமைகளை இழந்தல் மாத்திரமே
  7. எல்லா செயல்களுக்கும் காரணம் உண்டு
    • ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ் வேறான எண்ணம் சிந்தனைகள் இருப்பதினால் சில வேளைகளில் செயல்களை தடைப்படுகின்றன.
  8. சிரிப்பால் அணுகுதல்
    • நீ உலகைப்பார்த்து சிரித்தால் உலகம் உன்னைப்பார்த்து சிரிக்கும்
  9. கீழ்தரமான ,இழிந்த,மட்டமான,பகையெண்ணங் கொண்டு அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்தல்
    • ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்  கீழ்தரமான இஇழிந்த எண்ணங்களுடன் யாரும் பிறப்பதில்லை ஏதோ ஒருவிதத்தில் அவ்வெண்ணங்களை எதிர்த்து சமாளித்து செல்லவேண்டும்
  10. ஆரேக்கியமான உறவுமுறை பேன முடிவெடுப்பதில் நிதானம்
    • ஆரேக்கியமான உறவுமுறை பேண சிந்திக்காமல் அவசரமாக எடுக்கும் முடிவுகளால் பல பாதகங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் ,தவிர்ப்பதானால் முடிவெடுக்கையில் ஒரு படி பின்வாங்கினால் நீண்ட ஆரோக்கியமான உறவு முறையைபேணலாம்.
  11. ஓவ்வொரு வெற்றியையும் பெரிதாக கொண்டாடல்
    • நோக்கம் நிறைவேற்றப்படுகையில் வெற்றி கிடைக்கப்பெறுகிறது. இதனால் புகழின் உச்சத்திற்கு செல்ல அவ்வெற்றியை கொண்டாடுகிறார்கள் எல்லா வெற்றிகளையும் ஒரு நாளில் கொண்டாடினால் ??
    • உதாரணமாக  ,நீங்கள் நோபல் பரிசில் வெற்றிபெற்றால் என்ன செய்வீர்கள்?
  12. எண்ணம் சிந்தனைகளுக்கு ஒத்துப்போகாதவர்களுடன் சிநேகம் வைக்காமை
    • அன்றாட வாழ்க்கையானது நல்ல உணர்வுமிக்கதாக அமையவேண்டும்,இவ் உணர்வை சிதைக்கும் எண்ணங்களுடன் இருப்பவர்களை அன்றாட வாழ்வில் அடையாளம் கண்டு களை அகற்றவேண்டும்.
  13. பன்மடங்கு பலன் தரத்தக்க காரியத்தில் ஈடுபடல்
    • மனக்கிளர்ச்சி , உணர்ச்சி வேகம் ,  உள எழுச்சி  ஆகியவற்றிற்கு முக்கியத்தவம் கொடப்பதானால் சொந்த அறிவை பயன்படுத்தி முடிவெடுத்து செயலில் இறங்கினால் பலன் பன்மடங்டகாகும்.
  14. தான் விரும்பும் துறையுடன் சேர்ந்த அனைத்து துறைகளுடனும் தொடர்பில் இருத்தல்
    • மனிதனுக்க முக்கியமானது தான் விரும்பும் துறை தவிர்ந்த மற்றைய துறைகளில் சிறிதளவெனும் அறிவு இருக்கனும்.இல்லாவிடில் மற்றவர்களால் சூரையாடப்படலாம் உதாரணமாக வியாபாரத்துறையை எடுத்துக் கொண்டால்  நீதி,நிதி,.பிரயாணம்,குற்றவில் போன்ற துறைகளில் அனுபவம் வேண்டும்
  15. மற்றவர்கள் எப்படியான மனத்துடன் பழகுகிறார்கள் என்பதில் அவதானம்
    • சிலர் பழக இனிப்பாக இருப்பார்கள் ஆனால் மனநிலையையானது கீழ்த்தரமானதாக இருக்கும் கண்டுபிடிப்பது கடினம்
சில சில காரணங்களின் நிமர்த்தம் அன்றாடவாழ்வில் கவலையினம்,சோம்பல்,பாவம் பார்த்தல் ,அடிமை எண்ணத்துடன் இருத்தல் போன்ற காரணங்களால் சில விடயங்களை தெரிந்தும் மறந்த விடுகிறோம் அவற்றால் ஏற்படும் அவமானத்திற்கும் முகம் கொடுக்ககூடி சூழ்நிலையை உருவாக்கிக்கொள்கிறோம் மேற்கூறப்பட்ட 15 விடயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் நன்று .

1 comment: